வணிகப் பிரிவு மாணவர்களுக்கு சிறந்த ஒரு கணக்கீட்டுப் பட்டப்பாடநெறி BSc. (Applied Accounting)

வணிகப் பிரிவு மாணவர்களுக்கு சிறந்த ஒரு கணக்கீட்டுப் பட்டப்பாடநெறி BSc. (Applied Accounting)

வணிகப் பிரிவு மாணவர்கள் கணக்கீட்டுத் துறையில் பட்டப்படிப்பையும் தொழில்சார் தகைமையும் பெற்றுக் கொள்ள சிறந்த பாடநெறியை இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனம் வழங்குகின்றது.
* BSc. (Applied Accounting) General Degree - within a period of 3 years (6 semesters)
* BSc. (Applied Accounting) Special Degree - within a period of 4 years (8 semesters).
பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்கழுவினதும் உயர் கல்வி அமைச்சினதும் அங்கீகாரம் பெற்ற பாடநெறியாகும். அத்துடன் இலங்கையில் வேறு எப்பல்கலைக்கழகங்களிலும் இப்பாடநெறியைப் பெற்றுக் கொள்ள முடியாது.
இப்பாடநெறியின் விஷேட அம்சம்
1. பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்கழுவினதும் உயர் கல்வி அமைச்சினதும் அங்கீகாரம்.
2. உயர்கல்வி கடன் திட்டத்தின் மூலம் பாடநெறியைத் தொடரலாம்
3. பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் பயிற்சி (internship) வழங்குதல். அத்துடன் பாடநெறி முடிவில் தொழிலுக்கான உத்தரவாதம்.
4. ஏனைய தொழில்சார் பாடநெறிகளுக்கான விலக்களிப்பு (Exemption)
இப்பாடநெறியை நிறைவு செய்தால் பின்வரும் விலக்களிப்புக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
1. CA Qualification – Complete only the strategic level of the CA qualification and become a CHARTERED ACCOUNTANT
இறுதி மட்டத்தை நிறைவு செய்தால் CHARTERED ACCOUNTANT ஆலாம்.
2. CIMA – Complete only 3 case studies from CIMA and
become CIMA qualified.
3. ACCA - Complete only 5 subjects from ACCA and
become ACCA Qualified
Option to complete the degree in Australia
Students also have the option of studying one year of the BSc Applied Accounting Degree with CA Sri Lanka in Colombo and completing the second and third years with La Trobe or Deakin University in Australia.
Entry Requirements
•Passes in three subjects (in any subject stream) at the GCE Advanced Level (Sri Lanka) examination with a minimum mark of 30% for the Common General Paper in one attempt.
The medium of instruction will be English
Course Commencement - October

Post a Comment

0 Comments